வழக்கமாக மிக அதிகப் பொருட்ச் செலவில் கேளிக்கைப் பூங்கா அமைக்கப்படுவதுண்டு, ஆனால் வேலூரில் ஒரு ஆன்மீகப் பூங்கா அமையுள்ளது சுமார் 300 கோடி மதிப்பில். இதற்கு “ஸ்ரீ புரம்” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இக்கோவில் முழுக்க முழுக்க தங்கத்தால் கட்டத் திட்டமிட்டுள்ளார்கள். சுமார் 100 ஏக்கர் பரப்பில் ஸ்ரீ நாராயானிப் பீடம் இதைக் கட்டத் திட்டமிட்டுள்ளார்கள். இதனால் வேலூரின் பார்வை சுற்றுலா பயணிகளின் பக்கம் திரும்பும் என்பதில் ஐயமில்லை. இதற்கான அனைத்து பணிகளும் முழுவிச்சில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதை தவிர மேலும் மிகப் பெரிய சிருடி ஸ்ரீசாய் பாபா ஆஸ்ரமம் ஒன்று கட்டத் திட்டமிட்டுள்ளார்கள் என்று ஒரு வதந்திப் பரவிவருகிறது.
Posted by: brak | May 6, 2007
வேலூரில் சுமார் 300 கோடி மதிப்பில் ஒரு ஆன்மீகப் பூங்கா..
Posted in பொது




