இந்தியாவில் நுகர்வோர் வர்த்தகத்தில் முன்னனி நிறுவணமான இந்துஸ்தான் லிவர் லிமிட்டட்டு, இந்தியாவின் தூய்மையான நகரத்தின் தரத்தை ஆய்வு செய்யுமாறு ஏல்.சி நில்சன் – ஓ.ஆர்.ஜி மார்கு நிறுவணத்திடம் ஒப்படைத்தது. இவர்கள் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலதின் தலைநகரத்தையும் ஆய்வு செய்தது. இதில் சண்டிகர் முதலிடத்தைப் பிடித்தது. இந்தியாவில் உள்ள ஆறு மெட்ரோக்களில் சென்னைக்கு முதலிடம் தரப்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்தப்படியாக பெங்கலூர் இடம் பெறுகிறது.
இவர்கள் சென்னைக்கு வழங்கிய மதிப்பிட்டின் அளவு 118 புள்ளிகள்.
குப்பையை அகற்றுதல், குப்பைத் தொட்டியை நிறுவுதல், குப்பையை அகற்ற ஏடுத்துக்கொள்ளும் கால அவகாதம் இவையெனைத்தும் மதிப்பிட்டில் அடுங்கும்.




[...] நல்ல விசயம்தான்! [...]
By: Chennai most clean city among top six metros: survey « கில்லி - Gilli on May 31, 2007
at 11:47 pm
கருத்துக்கணிப்பு நடத்துனது யாருங்க? ஏ.சி.நீல்சன் group’ஆ!!!
இவங்க கருத்துக்கணிப்பு நடத்துற லட்சணம்தான் நமக்கு தெரியுமே
நல்ல பேர் எடுக்கணும்னு ஆளுங்கட்சியில இருந்து ஏதாவது தள்ளியிருப்பாங்க.
யார் கண்டா இன்னும் கொஞ்ச நாள்ல அவங்க group பேரை “ஏ.சீ.நீல்”னு மாத்துனாலும் மாத்திக்குவாங்க (ஏன்னா இப்பத்தான் சன்’னுக்கும் ஆளுங்கட்சிக்கும் லடாயாச்சே!!!)
By: Prasath on June 1, 2007
at 5:46 am
Cool
By: Mahishasura mardhini on June 1, 2007
at 9:38 am
I feel bangalore is the cleanest city when comparing to chennai.
Even though chennai metropolitan has automated the garbage cleaning system, most of the areas perse kodambakkam, parrys, ashok nagar,royapettah where people living in a unhygenic state.
By: Guptha on June 1, 2007
at 10:44 am